Monday, November 30, 2009

அதிசய படைப்பு

உன்னை படைத்தவன் நல்லவன்
அதனால் தான் அனுப்பி வைத்தான் ;
இல்லையென்றால் அவன் படைத்ததில் best
நீ என்று அவன் பக்கத்தில் வைத்திருப்பான் !


1 comment:

Anonymous said...

best
நீ என்று அவன் பக்கத்தில் வைத்திருப்பான் !


நல்ல‌வேலை அவ‌ன் அப்ப‌டி செய்ய‌வில்லை...இல்லை என்றால் ரிச்ச‌ர்டின் நிலை என்ன‌ ஆவ‌து...

Post a Comment