Wednesday, March 24, 2010

செயற்கைப் பூஞ்செடி

எந்திரமாய் இயங்கிக்
கொண்டிருந்த அவ்வலுவலக
மனிதர்களைப் போலவே
உணர்வற்று நின்றது ஆங்கே
மூலையில் வைத்திருந்த
செயற்கைப் பூஞ்செடி ..

4 comments:

Unknown said...

nalla sokaaa kavithaa eluthura paaa....

Anonymous said...

nalla sokaa kavithaa eluthuu raaa paaa

- manoj

Anonymous said...

machi.. nallaa sokaaa kavithai eluthurraa paaa

- manoj

Anonymous said...

really....good comparision... working people are also behaving just like a machine...thay have to work more than 10 hrs. even sometime 12 hours...they don't find time to devot for their own business...or devotion to their family/personal work etc. etc. உணர்வற்ற ஜடமாகத்தான் இயங்க வேண்டியதிருக்கிறது...பணத்திற்க்காக..குடும்ப சூழ்நிலைகாரணமாக அவ்வாரு உழைக்கவேண்டியதிருக்கிறது.... சுயத்தை மறந்த ஒரு மந்த நிலை..மனிதனின் வலிவ்...இவ்வளவுதானா..உழைப்பு...சாப்பாடு தூக்கம்...தன் தேவை என்ன தன் பிறவியின் நோக்கம் என்ன என்றெல்லாம் நினைக்க மறந்த இயந்திர மனிதர்கள்...

Post a Comment