Friday, March 26, 2010

மா தவம்

மங்கையராய்ப் பிறக்க
மட்டுமன்று
ஒவ்வொரு மாத விடாயைக்
கடக்கவும் மா தவம் செய்திட
வேண்டுமம்மா !

"It is not so easy being women"

2 comments:

Anonymous said...

மங்கையராய்ப் பிறக்க
மட்டுமன்று
ஒவ்வொரு மாத விடாயைக்
கடக்கவும் மா தவம் செய்திட
வேண்டுமம்மா !

"It is not so easy being womஎன்"

உங்களின் இந்த கவிதையில் மிகப்பெரிய உண்மை புதைந்திருக்கிறது..பெண்களுக்கு புரியும்...சில நல்ல ஆண்களுக்கும் தெரியும்..நாமும் ஒரு தாயின் மகன்...சகோதரன்...அப்பா இப்படி...கொடுமை...அது இயற்க்கயாக எல்லோருக்கும் வருவதாலையே அதை யாரும் பொருட்படுத்துவது கிடையாது... அதனாலையே அதன் கஷ்ட்டத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம்..உதிரபோக்கு தொடரும் சிலரும் இருக்கிறார்கள்.அவர்களிடம் கேளூங்கள்..என் சகோதரி பட்ட கஷ்ட்டங்கள் எனக்கு தெரியும்..உங்கள் கவிதை எவ்வளவு உண்மை பொருந்தி உள்ளது என்படது தெரியும்..உங்களின் புரிதல் போற்றப்படதக்கது..பெண்மையைப்போற்றும் ஒரு ஆண்மகனாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்....உங்களின் மெயில் அட்ரஸ் என்ன தோழா..

Richard said...

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி நண்பா. என் மின்னஞ்சல் richardrosario@gmail.com

Post a Comment