Saturday, July 3, 2010

உன் புன்னகை


உன் புன்னகையை படம்
பிடித்த என் கேமராவின்
வாய்(Shutter) மூட
வெகு நேரமாயிற்று !

1 comment:

Anonymous said...

கலக்கல் நண்பா..லேட் ஆனாலும் மூடிடுச்சே!!!

Post a Comment