முத்தத்தில் ஊமை
அது சத்தமில்லா முத்தம்
நான்கு சுவர் தாண்டி கேட்டால்
அது முரட்டு முத்தம்
கண் திறந்து கொடுக்கும் முத்தம்
அது கானல் முத்தம்
கண் மூடி கொடுத்தால் தான்
அது காதல் முத்தம்
அன்புடன் கொடுக்கும்
எல்லா முத்தமும் அழகு முத்தம்
அன்பில்லா முத்தமெல்லாம்
வெற்று முத்தம் !
பின் குறிப்பு :
பூக்களை மட்டும் முத்தமிட்டவன் எழுதியது!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Girls = Flowers = Girls..
பூக்களை மட்டும் முத்தமிட்டவன் எழுதியது!
நம்புவோமாக.....
அன்பில்லா முத்தமெல்லாம்
வெற்று முத்தம் !
ஆம் அது குழந்தைக்காகட்டும்....காதலிக்காகட்டும்...அதே....
Post a Comment