Tuesday, September 8, 2009

ஈர முத்தம்

ஈர முத்தம் தர இன்னும்
வீரம் வரவில்லை கண்ணே
தாலி ஏறட்டும் தருகிறேன்
ஈரம், காரம்(Spicy) என்று
எல்லா ஜாதி முத்தங்களும் ....

1 comment:

Anonymous said...

ஈரம், காரம்(Spicy) என்று
எல்லா ஜாதி முத்தங்களும் ....

முத்ததில் இத்தனை வகைஉண்டா...வியப்புத்தான்...ஒவ்வொன்றாம் உண்டப்பின் குடிக்கும் முத்தமா...காரம்...இனிப்பு இத்யாதி...

பூக்கலை மட்டும் முகர்ந்தவராயிற்றே...

Post a Comment