Saturday, July 10, 2010

வாழ்க்கை

வாழ்க்கை என்பது
வளரும் கால் நகம் போல் !
கண்ணிய நகமும்
கடந்தே போகும் !
கலர் பூச்சுகளும்
கரைந்தே போகும் !
இறந்த நகத்தை
வெட்டினால் தானே
முன்னேறி நடப்பது
எளிதானதாகும் !

3 comments:

Anonymous said...

கவிதை அருமை...
நண்பா ப்ளாக் எழுதுறதப் பத்தி சொல்லவே இல்ல..

Richard said...

நன்றி பாலாஜி..நீங்க முழு நேர பதிவர்.. நானெல்லாம் எப்பாச்சும் :>)

Ramesh Babu said...

Richard, very nice, particularly educating. The philosophy of human life abstracted in the life cycle of a human nail. Significance in the Insignificant. Beautiful.

Post a Comment